அரசியல்

இயலாமை….எனக்குள் இப்போது மிகபெரிய போராட்டம் …. நான் தமிழனா… இல்லை இந்தியான்னா…

தமிழ் பேசும் ஒரு இனம் போராடி போராடி அழிந்து கொண்டிருகிறது…. இருபது மைல் தள்ளி ஒரு பேரரசு அவர்களின் ரத்தத்தில் விளையாடி கொண்டிருகிறது…… தமிழன் என்ற ஒரே காரணத்தினால் அவர்கள் மனிதர்களாக கூட மதிக்கப்படவில்லை…..

கடல் கடந்து ஆண்ட இனம் இப்போது…..

நான் இலங்கையை பற்றி தெரிய வரும் போது…. இடையறாது பல வழிகளில் தகவல்களை அறிந்துமுடித்த போது….. எல்லாம் முடிந்துவிட்டது……

நான் எப்படி அறியாமல் இருந்தேன்…..தமிழக அரசியல்வாதிகள் எல்லா பக்கங்களிலும் கோட்டைவிட்டதை இப்போது உணர்கிறேன்….


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்… .


   
Avatar

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!