கவிதை

சிலை திறப்புக்கு கருணாநிதி வருவதை எதிர்க்கவில்லை- உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம்..

நேற்று சொன்னார்கள்…எதிர்போம் என்று…
இன்று சொன்னார்கள்…வரவேற்போம் என்று…
நாளை என் சொல்வார்….

அம்பேத்கர் சிலை சிரிக்க… மாமன்னன் கருணாநிதியோ…
தன் பெருமை கதையளக்க…
பாவம் விழுந்த அடி மறப்பதற்குள்…புன்னகைப்பார்…
வழக்கறிஞர்…

கருணாநிதி மதம் கடந்து சாதி கடந்தவர்…ஆனால் ஒரு
அரசியல்வாதி முட்டையால் அடிவாங்க…
பொறுக்கமட்டார்… திருப்பி கொடுத்தார்…
இங்கே நீதியரசர் ஓடுகின்றார் உயிர் பயத்தால்…
இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
 வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!
 • ஆறு, ஏழு பேர் இப்ப‌டி ப‌ண்ணிப்புட்டாங்க‌ளே!!.

  இந்த‌ விச‌ய‌ம் எப்ப‌டியாவ‌து,
  தில்லிக்கு தெரியாம‌ பாத்துக்க‌னும்,
  நல்ல‌ வேளை, அங்கே ஐபிஎல்,பிசிசிஐ,
  போன் ஒட்டுகேட்பு, பிஜேபி விலைவாசி
  போராட்ட‌முன்னு(மாவோஸ்ட்டை ம‌ற‌ந்தாச்சு)
  க‌வ‌ன‌ம் சித‌றி இருந்தாலும்,

  த‌மிழ்நாட்டுலெ, அதும் சென்னையில,
  உய‌ர்நீதி ம‌ன்ற‌திலேயே, உச்ச‌ நீதிப‌தி,
  ம‌த்திய‌ ச‌ட்ட‌