கவிதை

என்கிறாள்…

நில் என்றாள் 
செல் என்றாள்
பேசு என்றாள்
காதல் செய் என்றாள்
முத்தம் கொடு என்றாள்
கட்டியணை என்றாள்
இப்போது என்ன என்றேன்… விட்டுவிடு என்கிறாள்…

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!
  • தலைவரே, என்றால்.. என்றால்னு இருக்கே “ள்” போட்டுருங்க…. அப்புறம் e-kalappai யூசெ பண்ணுங்க ஈஸியா தமிழ்ல எழுதலாம்.நோட்பேட்லகூட டைப் பண்ணி அப்படியே காப்பி பேஸ்ட் போட்டுடலாம். அப்புறம் அந்த தமிழீழம் மேட்டரு வேண்டாமே… தமிழீழத்தை உருவாக்கம் பண்ணத்தான் அவர் போராடுனாரு.. அதை உலகளவில் பிரபலப்படுத்தவோ, இல்ல அழிக்கவோ செய்ய அல்ல. அழித்தது எல்லாம் துரோகிகளும் ‘பிராந்தி’ய வல்லரசுகளும்தான்.

  • சரி செய்துவிட்டேன் நண்பரே…வருகைக்கும் பகிவுக்கும் நன்றி…