கவிதை Archive

 • நேற்று கேட்ட நறுமுகையே! நகர்ந்த பொழுதுகளையும் கரைந்த காலங்களையும் நினைவூட்டின மணியின் இருவர்களில் கழிந்த என் நிமிடங்கள் வரலாறாகிவிட்டது! வானில் பார்த்த மட்டைப்பந்து குச்சிகளாய்(ஸ்டம்ப்ஸ்) அந்த நட்சத்திரங்கள் எங்கும் நகராமல் இன்றும் என்னையே பார்த்து கொண்டிருகின்றன! மின்னஞ்சல் பார்ப்பதே அணிச்சை செயலானது! […] 0

  கரைந்த காலங்கள்

  நேற்று கேட்ட நறுமுகையே! நகர்ந்த பொழுதுகளையும் கரைந்த காலங்களையும் நினைவூட்டின மணியின் இருவர்களில் கழிந்த என் நிமிடங்கள் வரலாறாகிவிட்டது! வானில் பார்த்த மட்டைப்பந்து குச்சிகளாய்(ஸ்டம்ப்ஸ்) அந்த நட்சத்திரங்கள் எங்கும் நகராமல் இன்றும் என்னையே பார்த்து கொண்டிருகின்றன! மின்னஞ்சல் பார்ப்பதே அணிச்சை செயலானது! […]

  Continue Reading

 • நாம் தமிழர், நாம் தமிழர் என்று பறை அடித்தும் விழிக்காத தமிழனை இன்னும் எத்தனை உயிர்களை கொடுத்து எழுப்புவது! வெந்தணலில் வரிசையாக முத்துக்குமார், தங்கை செங்கொடி , காவிரி மகன் விக்னேஷ் பரோலில் வந்த பேரறிவாளன் விக்கித்திருப்பான்! அனிதாவின் அகால மரணம் […] 0

  இன்னும் எத்தனை உயிர்கள்

  நாம் தமிழர், நாம் தமிழர் என்று பறை அடித்தும் விழிக்காத தமிழனை இன்னும் எத்தனை உயிர்களை கொடுத்து எழுப்புவது! வெந்தணலில் வரிசையாக முத்துக்குமார், தங்கை செங்கொடி , காவிரி மகன் விக்னேஷ் பரோலில் வந்த பேரறிவாளன் விக்கித்திருப்பான்! அனிதாவின் அகால மரணம் […]

  Continue Reading

 • நெகிழ்வோடு நகர்ந்த தருணங்கள் காந்த புலன்களாக நுழைவரியா காதல்கள்! வசந்தங்கள் வீசிப் போகும் மாலை நேரப் பொழுதுகள்! தமிழ்ப்பசி போக்கிய கடல்புறா நாவல்கள்! பூவாய் மலர்ந்த தமிழ்ப்பிள்ளைகள்! இதுவும் ஒரு வெற்றி தான்… நெடுவாசல்,கதிராமங்கலம், நீட்டை தாண்டி! தமிழா! நீ பூவாய் […] 0

  பூவாய் மலர்ந்தாய்…

  நெகிழ்வோடு நகர்ந்த தருணங்கள் காந்த புலன்களாக நுழைவரியா காதல்கள்! வசந்தங்கள் வீசிப் போகும் மாலை நேரப் பொழுதுகள்! தமிழ்ப்பசி போக்கிய கடல்புறா நாவல்கள்! பூவாய் மலர்ந்த தமிழ்ப்பிள்ளைகள்! இதுவும் ஒரு வெற்றி தான்… நெடுவாசல்,கதிராமங்கலம், நீட்டை தாண்டி! தமிழா! நீ பூவாய் […]

  Continue Reading

 • படுகொலையை நிகழ்த்திவிட்டான் பௌத்தம் பேசும் படுபாதகன்! தமிழ், தமிழ் என்றான் திராவிட முகம் சுருங்க! பூகோள அரசியலாம் புதிர் போட்டான் காவி மைந்தன்! முப்பது மைலே தூரம், பல லட்சம் உயிர் பொசுங்க! தமிழா, தமிழீழம் நீ மறந்தாய்! தடுக்காத இனச்சாவு […] 0

  மே 18 ஒரு இந்திய பாவம்!

  படுகொலையை நிகழ்த்திவிட்டான் பௌத்தம் பேசும் படுபாதகன்! தமிழ், தமிழ் என்றான் திராவிட முகம் சுருங்க! பூகோள அரசியலாம் புதிர் போட்டான் காவி மைந்தன்! முப்பது மைலே தூரம், பல லட்சம் உயிர் பொசுங்க! தமிழா, தமிழீழம் நீ மறந்தாய்! தடுக்காத இனச்சாவு […]

  Continue Reading

 • நிழல்களை பார்த்துநிசமென்றிருந்தேன்…கதிரவன்மறைந்ததும்நிழல் ஏது…நிசம் ஏது… திரும்பவும்நிழல்…கடன் கொடுத்தான்கதிரவன்…நிழல்கொடுத்தாள் நிலவு மகள்…எது நிசம்..இங்கே!கதிரவனும் எய்கின்றான்..சொல்லவேண்டாம் நிலவை பற்றி… 4

  நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…

  நிழல்களை பார்த்துநிசமென்றிருந்தேன்…கதிரவன்மறைந்ததும்நிழல் ஏது…நிசம் ஏது… திரும்பவும்நிழல்…கடன் கொடுத்தான்கதிரவன்…நிழல்கொடுத்தாள் நிலவு மகள்…எது நிசம்..இங்கே!கதிரவனும் எய்கின்றான்..சொல்லவேண்டாம் நிலவை பற்றி…

  Continue Reading

 • வெற்றுத் தாளில் வெள்ளை எழுத்துக்கள் நான் எழுத தொடங்கும் வரை… ஒரு எழுத்து தவறாமல் அப்படியே வந்ததிங்கே… மையின் நிறம் மட்டும் என் பங்கு… மற்றவை புரியவில்லை… மிச்சமின்றி இறக்கியவுடன் நினைவு வெற்றிடத்தில் இறந்த கால நிகழ் கால எச்சங்கள்… உடனடியாய் […] 2

  வெற்றுத் தாளில் வெள்ளை எழுத்துகள்…

  வெற்றுத் தாளில் வெள்ளை எழுத்துக்கள் நான் எழுத தொடங்கும் வரை… ஒரு எழுத்து தவறாமல் அப்படியே வந்ததிங்கே… மையின் நிறம் மட்டும் என் பங்கு… மற்றவை புரியவில்லை… மிச்சமின்றி இறக்கியவுடன் நினைவு வெற்றிடத்தில் இறந்த கால நிகழ் கால எச்சங்கள்… உடனடியாய் […]

  Continue Reading

 • வயலோர வரப்புகள்,அது அழகாய்மனிதர்கள் செதுக்கிய ஓவியம்… அதோ அந்த மலை முகடு, அதை ஒட்டிய மாலை நேர சூரியன்… சிறு சாரலாய் சன்னல் நனைக்கும் கோடை மழை… யாருக்கும் அடங்காத, ஆதி அந்தம் தெரியா இருப்புப்பாதை… பனம் பழம் விற்ற பாதையோர சிறுவர்கள்… இனி  […] 2

  அழகாய் மனிதர்கள் செதுக்கிய ஓவியம்…

  வயலோர வரப்புகள்,அது அழகாய்மனிதர்கள் செதுக்கிய ஓவியம்… அதோ அந்த மலை முகடு, அதை ஒட்டிய மாலை நேர சூரியன்… சிறு சாரலாய் சன்னல் நனைக்கும் கோடை மழை… யாருக்கும் அடங்காத, ஆதி அந்தம் தெரியா இருப்புப்பாதை… பனம் பழம் விற்ற பாதையோர சிறுவர்கள்… இனி  […]

  Continue Reading

 • தாயே… என் வயிற்றுப் பசியை உன்  உடலை விற்றுப்  போக்கினாய்… நான் என்ன பாவம் செய்தேன்… தினம் தினம் பூக்கும் இரவுகளில் நான் சருகாய் உதிர்ந்து கொண்டிருக்கிறேன் மற்றவர்களின் உடல் பசிக்கு… யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் இது சான்றோன் […] 3

  ஏன் தாயே… இப்படி செய்தாய்…

  தாயே… என் வயிற்றுப் பசியை உன்  உடலை விற்றுப்  போக்கினாய்… நான் என்ன பாவம் செய்தேன்… தினம் தினம் பூக்கும் இரவுகளில் நான் சருகாய் உதிர்ந்து கொண்டிருக்கிறேன் மற்றவர்களின் உடல் பசிக்கு… யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் இது சான்றோன் […]

  Continue Reading

 • நீருக்குள் உலவுகின்றமீனை போல…உன் நினைவுக்குள்உலாவிக் கொண்டிருந்தேன்…இறுக தழுவியநிமிடங்கள்…பரிமாறிய முத்தங்கள்…தலை கோதியதருணங்கள்..இன்னும்சில பிற…என்நினைவு நரம்புகளைஅறுத்ததுஉன் வார்த்தைகள்“என்னை கைவிட மட்டாயே “சிரிப்பு தான்வருகிறது…ஒரு வருடம்முடியபோகிறது…நீ அவனைமணம் புரிந்து… 5

  என்னை கைவிட மட்டாயே…

  நீருக்குள் உலவுகின்றமீனை போல…உன் நினைவுக்குள்உலாவிக் கொண்டிருந்தேன்…இறுக தழுவியநிமிடங்கள்…பரிமாறிய முத்தங்கள்…தலை கோதியதருணங்கள்..இன்னும்சில பிற…என்நினைவு நரம்புகளைஅறுத்ததுஉன் வார்த்தைகள்“என்னை கைவிட மட்டாயே “சிரிப்பு தான்வருகிறது…ஒரு வருடம்முடியபோகிறது…நீ அவனைமணம் புரிந்து…

  Continue Reading

 • நீண்ட தூரம் நடந்தேன் மனதின் வலி போகவில்லை… ச்சீ…நீங்கள் எல்லாம் மனிதர்களா… பணமென்னும் நஞ்சை உண்ண மனித முகத்தோடு திரியும் விலங்குகளே… வழி நெடுக வரலாறுகள் ஆனாலும் புரியவில்லை காசிற்கு கொடுக்கும் அன்பை கொஞ்சம் மனிதருக்கும் கொடுத்தால் என்ன… காற்றில் பணம் […] 6

  பணம்…

  நீண்ட தூரம் நடந்தேன் மனதின் வலி போகவில்லை… ச்சீ…நீங்கள் எல்லாம் மனிதர்களா… பணமென்னும் நஞ்சை உண்ண மனித முகத்தோடு திரியும் விலங்குகளே… வழி நெடுக வரலாறுகள் ஆனாலும் புரியவில்லை காசிற்கு கொடுக்கும் அன்பை கொஞ்சம் மனிதருக்கும் கொடுத்தால் என்ன… காற்றில் பணம் […]

  Continue Reading