கவிதை Archive

 • ஒருமொட்டுமலர்ந்தது..என்மன இடுக்குகளில்உறைந்திருந்ததுன்ப சுமைகள்…சிதறி ஓடின… ஓங்கிவளர்ந்த மரம்எப்பொதும்யாரிடமும்எதுவும் கேட்டதில்லை…இலைகளைஉதிர்த்துஇயன்றவரைசொல்லி பார்க்கும்ஆனால்யாருக்கும் புரிவதில்லைஎன்ன அவசரமோ…கூடு இழந்தகுருவிகளின்கண்ணீர் கதைகளைஅதன்இலையுதிர் காலத்திலே… “நீரோடை”பார்த்ததும்துள்ளி குதித்தேன்…எத்தனைகவிதைகளைஅள்ளி இருப்பேன்…இங்கிருந்து…இந்த தடாகத்திலிருந்து…   எங்கிருந்தோவந்ததென்றல் காற்றுவழி மறித்து…காதினில்ஏதோஉரைத்தது…அதன் மொழிபுரியவில்லைதமிழ் இல்லையே…அதனாலா…  ஆனால்மயக்கத்தில் ஆழ்த்தியது… பூக்கள்,மரங்கள்,மலை முகடுகள்,நீரோடைகள்,இதமான தென்றல் காற்று,கணக்கில் வராஇன்னும்எத்தனையோஇயற்கை செல்வம்…எங்கும் […] 6

  யாருக்கும் மனமும் இல்லை… நேரமும் இல்லை…

  ஒருமொட்டுமலர்ந்தது..என்மன இடுக்குகளில்உறைந்திருந்ததுன்ப சுமைகள்…சிதறி ஓடின… ஓங்கிவளர்ந்த மரம்எப்பொதும்யாரிடமும்எதுவும் கேட்டதில்லை…இலைகளைஉதிர்த்துஇயன்றவரைசொல்லி பார்க்கும்ஆனால்யாருக்கும் புரிவதில்லைஎன்ன அவசரமோ…கூடு இழந்தகுருவிகளின்கண்ணீர் கதைகளைஅதன்இலையுதிர் காலத்திலே… “நீரோடை”பார்த்ததும்துள்ளி குதித்தேன்…எத்தனைகவிதைகளைஅள்ளி இருப்பேன்…இங்கிருந்து…இந்த தடாகத்திலிருந்து…   எங்கிருந்தோவந்ததென்றல் காற்றுவழி மறித்து…காதினில்ஏதோஉரைத்தது…அதன் மொழிபுரியவில்லைதமிழ் இல்லையே…அதனாலா…  ஆனால்மயக்கத்தில் ஆழ்த்தியது… பூக்கள்,மரங்கள்,மலை முகடுகள்,நீரோடைகள்,இதமான தென்றல் காற்று,கணக்கில் வராஇன்னும்எத்தனையோஇயற்கை செல்வம்…எங்கும் […]

  Continue Reading

 • நீண்ட  இடைவெளி  இந்த  சந்திப்பு  நமக்குத்தான்… உன்னை  வெறுக்கிறேன்… ஏன் உன்னை  பார்த்தேன்…  அந்த சிரித்த முகம்….அய்யோ என்னை காப்பாற்றுங்களேன்… எங்கே  போனது  உன்  கோபம்… பரிதாப பார்வை  பார்த்தாய்… இந்த முறை  மயங்கமாட்டேன்… உதட்டை சுழித்து, முலாம் பூசிய  சிரிப்புடன் […] 3

  இந்த முறை மயங்கமாட்டேன்…

  நீண்ட  இடைவெளி  இந்த  சந்திப்பு  நமக்குத்தான்… உன்னை  வெறுக்கிறேன்… ஏன் உன்னை  பார்த்தேன்…  அந்த சிரித்த முகம்….அய்யோ என்னை காப்பாற்றுங்களேன்… எங்கே  போனது  உன்  கோபம்… பரிதாப பார்வை  பார்த்தாய்… இந்த முறை  மயங்கமாட்டேன்… உதட்டை சுழித்து, முலாம் பூசிய  சிரிப்புடன் […]

  Continue Reading

 • ஏ! மரக்கட்டைகளே எவ்வளவு நேரம் எரிவீர்கள்… மனிதர்களிடம்  இல்லாத ஈரம் உங்களுக்கு எதற்கு… மனித வடிவில் விலங்கு  ஒன்று  படுகையிலே பல நாட்கள்…    நாடி பிடித்து  மருத்துவன் சொன்னான்… “கடவுள் தான் காக்கும்” என்று அவன் மனிதர்களாய் மதிக்காத உறவினர்கள்  தலையாட்டினர்… […] 2

  உங்களுக்கு எதற்கு…ஈரம்

  ஏ! மரக்கட்டைகளே எவ்வளவு நேரம் எரிவீர்கள்… மனிதர்களிடம்  இல்லாத ஈரம் உங்களுக்கு எதற்கு… மனித வடிவில் விலங்கு  ஒன்று  படுகையிலே பல நாட்கள்…    நாடி பிடித்து  மருத்துவன் சொன்னான்… “கடவுள் தான் காக்கும்” என்று அவன் மனிதர்களாய் மதிக்காத உறவினர்கள்  தலையாட்டினர்… […]

  Continue Reading

 • நீவருவாய் எனதெரியும்…நின்றேன்உன்பார்வைபடும் படி… அதுஒரு மழைக்காலம்கையில்கவிதைகள்…என்னோடுமழையில்அவைகளும் நனைந்தன… 12 C மயிலைபேருந்து…சன்னலோரம்நீ…படிக்கட்டு பயணம்…ஆதரவு தந்தாய்என்கவிதைகளுக்கு …உனக்குதெரியாது…அதுஅத்தனையும்உனக்காகஎழுதியவை என்று… ஒரு நாள்அத்தனைகவிதைகளும்சாலையோரம்…நீமட்டும்அதேபேருந்தில்…உன்னால்மறுக்கபட்டது….எனது கவிதைகள் கூட… 3

  12 C மயிலை பேருந்து…

  நீவருவாய் எனதெரியும்…நின்றேன்உன்பார்வைபடும் படி… அதுஒரு மழைக்காலம்கையில்கவிதைகள்…என்னோடுமழையில்அவைகளும் நனைந்தன… 12 C மயிலைபேருந்து…சன்னலோரம்நீ…படிக்கட்டு பயணம்…ஆதரவு தந்தாய்என்கவிதைகளுக்கு …உனக்குதெரியாது…அதுஅத்தனையும்உனக்காகஎழுதியவை என்று… ஒரு நாள்அத்தனைகவிதைகளும்சாலையோரம்…நீமட்டும்அதேபேருந்தில்…உன்னால்மறுக்கபட்டது….எனது கவிதைகள் கூட…

  Continue Reading

 • ஐயா…பிச்சை போடுங்க சாமி…என் நண்பன் பார்த்தான் கீழிருந்து மேலாக..மறுத்தான்ஈயென இறத்தல்…நான்முடிக்கவில்லைதமிழ் அறிந்தவன்…பணம் கிடைத்தது அந்தமுதியவருக்குசாலையோரத்தில் மகிளுந்தை விட்டுஇறங்கினான்…வாகன நிறுத்துமிட சீட்டை நீட்டினான்ஒரு சிறுவன்…நண்பனின் வாயில்அனல் தெறிக்கும் வார்த்தைகள் இனிய உளவாக…முடிக்கவில்லைநான் அம்பை திட்டுவதில் பயனென்னகோபத்தை விலக்கிக்கொண்டான்  2010த்திலும்வள்ளுவர் தெரு முழுதும்திரிகின்றார்… அவர் குறளாலே…குருஎன்பார்.. இங்கு அறத்தைவிற்பார்…அவர் நாணவள்ளுவம் வழி நிற்போம்…மனிதனாய்…உயர்ந்த மனிதனாய்… 4

  திரிகின்றார் அவர் குறளாலே…

  ஐயா…பிச்சை போடுங்க சாமி…என் நண்பன் பார்த்தான் கீழிருந்து மேலாக..மறுத்தான்ஈயென இறத்தல்…நான்முடிக்கவில்லைதமிழ் அறிந்தவன்…பணம் கிடைத்தது அந்தமுதியவருக்குசாலையோரத்தில் மகிளுந்தை விட்டுஇறங்கினான்…வாகன நிறுத்துமிட சீட்டை நீட்டினான்ஒரு சிறுவன்…நண்பனின் வாயில்அனல் தெறிக்கும் வார்த்தைகள் இனிய உளவாக…முடிக்கவில்லைநான் அம்பை திட்டுவதில் பயனென்னகோபத்தை விலக்கிக்கொண்டான்  2010த்திலும்வள்ளுவர் தெரு முழுதும்திரிகின்றார்… அவர் குறளாலே…குருஎன்பார்.. இங்கு அறத்தைவிற்பார்…அவர் நாணவள்ளுவம் வழி நிற்போம்…மனிதனாய்…உயர்ந்த மனிதனாய்…

  Continue Reading

 • என்ன தான் கும்பல்ல வாங்கினாலும்…நாம எழுதியதையும் கவிதைன்னு மதிச்சதுக்காக…மனசுல ஒரு சின்ன சந்தோசங்க… இந்த படதிற்கு நான் எழுதிய இரு கவிதைகள்… முதல் கவிதை பட்டம் அறுந்துபோனாலும்அது காதல் பட்டம்பால் நில ஒளியில்அதுசுமந்து செல்கிறது…உன்னோடு நான் இருந்தகடைசி சிலநிமிடங்களை…  இரண்டாவது கவிதை கண்ணே!இங்கே […] 8

  விருது கொடுத்தாங்க… ‘ அன்புடன் மலிக்கா ‘

  என்ன தான் கும்பல்ல வாங்கினாலும்…நாம எழுதியதையும் கவிதைன்னு மதிச்சதுக்காக…மனசுல ஒரு சின்ன சந்தோசங்க… இந்த படதிற்கு நான் எழுதிய இரு கவிதைகள்… முதல் கவிதை பட்டம் அறுந்துபோனாலும்அது காதல் பட்டம்பால் நில ஒளியில்அதுசுமந்து செல்கிறது…உன்னோடு நான் இருந்தகடைசி சிலநிமிடங்களை…  இரண்டாவது கவிதை கண்ணே!இங்கே […]

  Continue Reading

 • நித்தம் ஒரு இடுகை நித்திரை கெடும் சில நாள்… பலர் படிப்பார் பலர் ரசிப்பார்… வோட்டுக்களை பார்த்தால்  பலர் சிரிப்பார்… நல்லதொரு பயணம்… அங்கங்கே பொறுமை கொஞ்சம்  சோதிக்கும்… நிலைத்துவிட்டால் தமிழ் எழுத்துன்னை நேசிக்கும்.. தமிழ் பெண்மை தன்மை  வாய்ந்ததாம் கர்டுவேல் […] 11

  புதிய பதிவர்…

  நித்தம் ஒரு இடுகை நித்திரை கெடும் சில நாள்… பலர் படிப்பார் பலர் ரசிப்பார்… வோட்டுக்களை பார்த்தால்  பலர் சிரிப்பார்… நல்லதொரு பயணம்… அங்கங்கே பொறுமை கொஞ்சம்  சோதிக்கும்… நிலைத்துவிட்டால் தமிழ் எழுத்துன்னை நேசிக்கும்.. தமிழ் பெண்மை தன்மை  வாய்ந்ததாம் கர்டுவேல் […]

  Continue Reading

 • நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… ஒரு உணர்வற்ற தலைவன் குடும்பத்தோடு ஆட்சி கட்டிலில் கும்மாளம் அடிப்பதை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… தன் இனம் அழித்தவனை ஆரத்தழுவும் அருவருப்பை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் […] 6

  நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை…

  நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… ஒரு உணர்வற்ற தலைவன் குடும்பத்தோடு ஆட்சி கட்டிலில் கும்மாளம் அடிப்பதை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… தன் இனம் அழித்தவனை ஆரத்தழுவும் அருவருப்பை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் […]

  Continue Reading

 • நிறப்பிரிகை படித்திருப்பாய்…இயற்பியலில்உன் நிழல் பட்டுநிற சிதறல்களாய்ஒளிரும்என்னை பார்…எளிதில் உனக்குவிளங்கும் காதல் காயப்படுத்துமாம்எப்படிஅது உண்மையாகும்…என் காயங்கள்உன்னால்ஆற்றப்படும் போது… குளிர்ந்த காலை…இதமான பனி காற்றுஆனால்மூச்சு முட்டியதுஉன் நினைவுகளால்… 3

  நிறப்பிரிகை…

  நிறப்பிரிகை படித்திருப்பாய்…இயற்பியலில்உன் நிழல் பட்டுநிற சிதறல்களாய்ஒளிரும்என்னை பார்…எளிதில் உனக்குவிளங்கும் காதல் காயப்படுத்துமாம்எப்படிஅது உண்மையாகும்…என் காயங்கள்உன்னால்ஆற்றப்படும் போது… குளிர்ந்த காலை…இதமான பனி காற்றுஆனால்மூச்சு முட்டியதுஉன் நினைவுகளால்…

  Continue Reading

 • புதிய பதிவரின் தளத்தில் இருந்து… http://nanumullen.blogspot.com/2010/06/blog-post_07.html எனக்கு தெரியாது இன்றும் நினைத்தாலும் இனிக்கும்( கசக்கும் ) நினைவுகள்  கண்ணிருடன் மழலையர் பள்ளியில் கால் வைத்தது  வள்ளி டீச்சர் தேவாலயம் கூட்டி சென்றது  மதிய சாப்பாடு மாம்பழ துண்டுகளுடன் ஏன் தாயின் கைகளால்  சங்கீதா வகுப்பு தோழியின் […] 3

  எனக்கு தெரியாது

  புதிய பதிவரின் தளத்தில் இருந்து… http://nanumullen.blogspot.com/2010/06/blog-post_07.html எனக்கு தெரியாது இன்றும் நினைத்தாலும் இனிக்கும்( கசக்கும் ) நினைவுகள்  கண்ணிருடன் மழலையர் பள்ளியில் கால் வைத்தது  வள்ளி டீச்சர் தேவாலயம் கூட்டி சென்றது  மதிய சாப்பாடு மாம்பழ துண்டுகளுடன் ஏன் தாயின் கைகளால்  சங்கீதா வகுப்பு தோழியின் […]

  Continue Reading