கவிதை Archive

 • அது தொலைத்தநிமிடங்கள்…. கொஞ்சம் நஞ்சம் அல்ல… கிரகண சந்திரன் போல்… மனதில் அது நிரப்பியகலக்க இருள்கொஞ்சம் நஞ்சம் அல்ல… மனதினை இறுக்கி…உணர்வுகளை காயப்படுத்தி… சே,வாள்ளஸ்நம்மவர்கள் ராசராசன், பூலித்தேவன்அனைவரையும் இதுஇப்படிதான்செய்திருக்குமோ…. நெருங்காதே நகர்ந்து செல்…ரணங்களை தாங்கி..நொடிகளில் சுவசிப்பவர்கள்…இல்லாத துயரங்களில்மனதை தைக்க…இருக்கும் நிமிடங்களைஇழக்க தயாரில்லை..     3

  மனஇறுக்கம்…

  அது தொலைத்தநிமிடங்கள்…. கொஞ்சம் நஞ்சம் அல்ல… கிரகண சந்திரன் போல்… மனதில் அது நிரப்பியகலக்க இருள்கொஞ்சம் நஞ்சம் அல்ல… மனதினை இறுக்கி…உணர்வுகளை காயப்படுத்தி… சே,வாள்ளஸ்நம்மவர்கள் ராசராசன், பூலித்தேவன்அனைவரையும் இதுஇப்படிதான்செய்திருக்குமோ…. நெருங்காதே நகர்ந்து செல்…ரணங்களை தாங்கி..நொடிகளில் சுவசிப்பவர்கள்…இல்லாத துயரங்களில்மனதை தைக்க…இருக்கும் நிமிடங்களைஇழக்க தயாரில்லை..    

  Continue Reading

 • மனதை பாதித்த ஈழத்து கவிதை… http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html நேற்றைய அவளுடைய சாவு எனக்குவேதனையைத் தரவில்லைமரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்அதிர்ந்துப் போதல் எப்படி நிகழும்?அன்பான என் தமிழச்சிகளே,இத்தீவின் சமாதானத்திற்காய்நீங்கள் என்ன செய்தீர்கள்!?ஆகவே, வாருங்கள்உடைகளை கழற்றிஉங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்.என் அம்மாவே உன்னையும் தான்!சமாதானத்திற்காய் போரிடும்?புத்தரின் வழிவந்தவர்களுக்காய்உங்கள்யோனிகளைத் திறவுங்கள்…பாவம்,அவர்களின் வக்கீரங்களைஎங்கு கொட்டுதல் இயலும்?வீரர்களே வாருங்கள்உங்கள் வக்கிரங்களைத்தீர்த்துக் […] 4

  காந்தி தேசமே….உனக்கு கண் இல்லையா…சிங்களவனே…உனக்கு நெஞ்சில் ஈரமில்லையா

  மனதை பாதித்த ஈழத்து கவிதை… http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html நேற்றைய அவளுடைய சாவு எனக்குவேதனையைத் தரவில்லைமரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்அதிர்ந்துப் போதல் எப்படி நிகழும்?அன்பான என் தமிழச்சிகளே,இத்தீவின் சமாதானத்திற்காய்நீங்கள் என்ன செய்தீர்கள்!?ஆகவே, வாருங்கள்உடைகளை கழற்றிஉங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்.என் அம்மாவே உன்னையும் தான்!சமாதானத்திற்காய் போரிடும்?புத்தரின் வழிவந்தவர்களுக்காய்உங்கள்யோனிகளைத் திறவுங்கள்…பாவம்,அவர்களின் வக்கீரங்களைஎங்கு கொட்டுதல் இயலும்?வீரர்களே வாருங்கள்உங்கள் வக்கிரங்களைத்தீர்த்துக் […]

  Continue Reading

 • ஐபிஎல் ஊழலில் சிக்கி பதவியிழந்த தரூருக்குப் புதுப் பதவி – கவிதை பிறந்த காரணம்  நெஞ்சு பொறுக்குதில்லை…தப்பு செய்தால்…அறியாமல்…மன்னிக்கலாம்…இவரோ தவறு செய்திருக்கிறார்…தெரிந்தே… இவர்கள் எப்போதுமே சரியாக…தண்டிக்கபடுவதிலை…இவர்கள் தண்டனையை அனுபவிப்பது… கழிப்பது…பொது சனங்களே. ஊழல் புகார்…பதவி இழப்பு…புது பதவி…கட்சியில் இருப்பதால் இவர்கள்… எல்லாம் கடந்தவர்கள்…ஆமாம்.. எல்லை […] 0

  எல்லை இல்லா… தரூர்…

  ஐபிஎல் ஊழலில் சிக்கி பதவியிழந்த தரூருக்குப் புதுப் பதவி – கவிதை பிறந்த காரணம்  நெஞ்சு பொறுக்குதில்லை…தப்பு செய்தால்…அறியாமல்…மன்னிக்கலாம்…இவரோ தவறு செய்திருக்கிறார்…தெரிந்தே… இவர்கள் எப்போதுமே சரியாக…தண்டிக்கபடுவதிலை…இவர்கள் தண்டனையை அனுபவிப்பது… கழிப்பது…பொது சனங்களே. ஊழல் புகார்…பதவி இழப்பு…புது பதவி…கட்சியில் இருப்பதால் இவர்கள்… எல்லாம் கடந்தவர்கள்…ஆமாம்.. எல்லை […]

  Continue Reading

 • நில் என்றாள்  செல் என்றாள் பேசு என்றாள் காதல் செய் என்றாள் முத்தம் கொடு என்றாள் கட்டியணை என்றாள் இப்போது என்ன என்றேன்… விட்டுவிடு என்கிறாள்… 2

  என்கிறாள்…

  நில் என்றாள்  செல் என்றாள் பேசு என்றாள் காதல் செய் என்றாள் முத்தம் கொடு என்றாள் கட்டியணை என்றாள் இப்போது என்ன என்றேன்… விட்டுவிடு என்கிறாள்…

  Continue Reading

 • குவிந்த அதரங்கள் மட்டுமே பேசும் வார்த்தைகள் புரிந்தவர்களுக்கு மட்டுமே விளக்கங்கள் கூட நடந்தால் இமயம் இளகியது… என்ன ஒரு வெப்பம்… நேற்று கேட்டோமே … கதைகளை பேசும் விழியருகே.. வானொலியில் ஆமாம் கண்கள் பேச ஆரம்பித்துவிட்டன…  காதினை கூர் படுத்தினேன்… மெல்லிய […] 2

  முத்தம் – மொழி பெயர்ப்பு தேவையில்லை…

  குவிந்த அதரங்கள் மட்டுமே பேசும் வார்த்தைகள் புரிந்தவர்களுக்கு மட்டுமே விளக்கங்கள் கூட நடந்தால் இமயம் இளகியது… என்ன ஒரு வெப்பம்… நேற்று கேட்டோமே … கதைகளை பேசும் விழியருகே.. வானொலியில் ஆமாம் கண்கள் பேச ஆரம்பித்துவிட்டன…  காதினை கூர் படுத்தினேன்… மெல்லிய […]

  Continue Reading

 • நீண்ட காலமாக பத்திரிகைகளில் வந்து போகும் செய்தி இது… என்ன காரணம்… ஒரு ஆண் ஏன் இப்படி செய்கிறான்… தான் காதலிப்பதாக சொல்லும் பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்ற எப்படி மனசு வரும்… இதற்கு ஏதேனும் மறுபக்கம் இருக்குமா… இந்த நூற்றாண்டில் […] 2

  பேச மறுத்த காதலி மீது அமிலம் வீசிய வாலிபர் – நேற்றைய செய்தி… தொடரும் செய்தி கூட…

  நீண்ட காலமாக பத்திரிகைகளில் வந்து போகும் செய்தி இது… என்ன காரணம்… ஒரு ஆண் ஏன் இப்படி செய்கிறான்… தான் காதலிப்பதாக சொல்லும் பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்ற எப்படி மனசு வரும்… இதற்கு ஏதேனும் மறுபக்கம் இருக்குமா… இந்த நூற்றாண்டில் […]

  Continue Reading

 • இரவெல்லாம் விழித்திருந்தேன்…இமைகள் இரண்டும் இணையவில்லை…இளங்காற்று இனிதாய்…இமையோரம் இம்சிக்க,,,இவள் ஒருத்தி தினந்தோறும்… என்இரவை தின்னுகின்றால்…இமை கலங்கி…இழந்த இரவுகள்…இன்று…பகல் பொழுதை மென்று தின்ன..இளகுமா உன் நெஞ்சம்…இம்சிக்க வந்தவளே…இரவினையும் பகலினையும்..இனி நான் தான் அறிவேனோ…இடம் மாறிப்போனதென்ன…இந்த நொடி என் நினைவலைகள்… இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும்சென்றடைவதற்கு சிரமம் […] 2

  இரவெல்லாம் விழித்திருந்தேன்…

  இரவெல்லாம் விழித்திருந்தேன்…இமைகள் இரண்டும் இணையவில்லை…இளங்காற்று இனிதாய்…இமையோரம் இம்சிக்க,,,இவள் ஒருத்தி தினந்தோறும்… என்இரவை தின்னுகின்றால்…இமை கலங்கி…இழந்த இரவுகள்…இன்று…பகல் பொழுதை மென்று தின்ன..இளகுமா உன் நெஞ்சம்…இம்சிக்க வந்தவளே…இரவினையும் பகலினையும்..இனி நான் தான் அறிவேனோ…இடம் மாறிப்போனதென்ன…இந்த நொடி என் நினைவலைகள்… இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும்சென்றடைவதற்கு சிரமம் […]

  Continue Reading

 • பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த படம்… இன்று ஒரு வாய்ப்பாக மீண்டும் பார்த்தேன்.. ஒரு கவிதை படித்த திருப்தி… உயிரை தின்றுகொண்டிருக்கும் நோயிக்கிடையில்… மோதி…வம்பிழுத்து..பரிதாபத்துடன்… ஆரம்பிக்கும் காதல்… திரையுலக மன்னாதிமன்னர்கள் இளையாராஜா…மணிரத்னம்..p .c.ஸ்ரீ ராம்…. அப்பப்பா… விளையாடிருக்கிறார்கள்… தனிமையிலே பார்த்தேன்….இனம் புரியாத உணர்வு… […] 6

  இதயத்தை திருடாதே….

  பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த படம்… இன்று ஒரு வாய்ப்பாக மீண்டும் பார்த்தேன்.. ஒரு கவிதை படித்த திருப்தி… உயிரை தின்றுகொண்டிருக்கும் நோயிக்கிடையில்… மோதி…வம்பிழுத்து..பரிதாபத்துடன்… ஆரம்பிக்கும் காதல்… திரையுலக மன்னாதிமன்னர்கள் இளையாராஜா…மணிரத்னம்..p .c.ஸ்ரீ ராம்…. அப்பப்பா… விளையாடிருக்கிறார்கள்… தனிமையிலே பார்த்தேன்….இனம் புரியாத உணர்வு… […]

  Continue Reading

 • வார்த்தைகளை அள்ளி தெளித்து… கவிதை ஒன்று வைத்துள்ளான்… நேசத்தை வீதியெங்கும் கவிதையாலே … வீசியுள்ளான்… மாற்றத்தை இன்று அவள்… விழியோரம் காண்கின்றான்… அதரங்கள் விரிய இங்கே… அவள்  ஏதேதோ பேசுகின்றால்…. இமை மூடா நிலையினிலே… இனிப்பதனை நுகர்கின்றான்… மடித்திருந்த கவிதை மொட்டு.. தென்றலோடு உறவாட.. கொடுக்கத்தான்… […] 0

  பூத்ததிங்கே… வலைபூவில்…

  வார்த்தைகளை அள்ளி தெளித்து… கவிதை ஒன்று வைத்துள்ளான்… நேசத்தை வீதியெங்கும் கவிதையாலே … வீசியுள்ளான்… மாற்றத்தை இன்று அவள்… விழியோரம் காண்கின்றான்… அதரங்கள் விரிய இங்கே… அவள்  ஏதேதோ பேசுகின்றால்…. இமை மூடா நிலையினிலே… இனிப்பதனை நுகர்கின்றான்… மடித்திருந்த கவிதை மொட்டு.. தென்றலோடு உறவாட.. கொடுக்கத்தான்… […]

  Continue Reading

 • நேற்று சொன்னார்கள்…எதிர்போம் என்று…இன்று சொன்னார்கள்…வரவேற்போம் என்று…நாளை என் சொல்வார்…. அம்பேத்கர் சிலை சிரிக்க… மாமன்னன் கருணாநிதியோ… தன் பெருமை கதையளக்க…பாவம் விழுந்த அடி மறப்பதற்குள்…புன்னகைப்பார்…வழக்கறிஞர்… கருணாநிதி மதம் கடந்து சாதி கடந்தவர்…ஆனால் ஒருஅரசியல்வாதி முட்டையால் அடிவாங்க… பொறுக்கமட்டார்… திருப்பி கொடுத்தார்… இங்கே நீதியரசர் ஓடுகின்றார் உயிர் […] 1

  சிலை திறப்புக்கு கருணாநிதி வருவதை எதிர்க்கவில்லை- உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம்..

  நேற்று சொன்னார்கள்…எதிர்போம் என்று…இன்று சொன்னார்கள்…வரவேற்போம் என்று…நாளை என் சொல்வார்…. அம்பேத்கர் சிலை சிரிக்க… மாமன்னன் கருணாநிதியோ… தன் பெருமை கதையளக்க…பாவம் விழுந்த அடி மறப்பதற்குள்…புன்னகைப்பார்…வழக்கறிஞர்… கருணாநிதி மதம் கடந்து சாதி கடந்தவர்…ஆனால் ஒருஅரசியல்வாதி முட்டையால் அடிவாங்க… பொறுக்கமட்டார்… திருப்பி கொடுத்தார்… இங்கே நீதியரசர் ஓடுகின்றார் உயிர் […]

  Continue Reading