Blog Archives

  • எல்லாருமே அமைதியா இருந்தாலும் சீமான் இருக்கமாட்டாருனு நினைகிறேன்… அவரு போசுறதுல எனக்கு எதுவும் தப்பு இருக்குற மாதிரி தெரியல…உளவுத்துறைன்னு ஒன்னு இருக்குங்க…அது செய்ற வேலை கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க… சராசரி மனிதனுக்கு அவ்வளவா புரியாது… உள்நாட்டு பாதுகாப்பு, வல்லரசு ஆகனும் என்கின்ற […] 2

    ராசராசசோழன் மொழிவது…

    எல்லாருமே அமைதியா இருந்தாலும் சீமான் இருக்கமாட்டாருனு நினைகிறேன்… அவரு போசுறதுல எனக்கு எதுவும் தப்பு இருக்குற மாதிரி தெரியல…உளவுத்துறைன்னு ஒன்னு இருக்குங்க…அது செய்ற வேலை கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க… சராசரி மனிதனுக்கு அவ்வளவா புரியாது… உள்நாட்டு பாதுகாப்பு, வல்லரசு ஆகனும் என்கின்ற […]

    Continue Reading

  • ஏ! மரக்கட்டைகளே எவ்வளவு நேரம் எரிவீர்கள்… மனிதர்களிடம்  இல்லாத ஈரம் உங்களுக்கு எதற்கு… மனித வடிவில் விலங்கு  ஒன்று  படுகையிலே பல நாட்கள்…    நாடி பிடித்து  மருத்துவன் சொன்னான்… “கடவுள் தான் காக்கும்” என்று அவன் மனிதர்களாய் மதிக்காத உறவினர்கள்  தலையாட்டினர்… […] 2

    உங்களுக்கு எதற்கு…ஈரம்

    ஏ! மரக்கட்டைகளே எவ்வளவு நேரம் எரிவீர்கள்… மனிதர்களிடம்  இல்லாத ஈரம் உங்களுக்கு எதற்கு… மனித வடிவில் விலங்கு  ஒன்று  படுகையிலே பல நாட்கள்…    நாடி பிடித்து  மருத்துவன் சொன்னான்… “கடவுள் தான் காக்கும்” என்று அவன் மனிதர்களாய் மதிக்காத உறவினர்கள்  தலையாட்டினர்… […]

    Continue Reading

  • நீவருவாய் எனதெரியும்…நின்றேன்உன்பார்வைபடும் படி… அதுஒரு மழைக்காலம்கையில்கவிதைகள்…என்னோடுமழையில்அவைகளும் நனைந்தன… 12 C மயிலைபேருந்து…சன்னலோரம்நீ…படிக்கட்டு பயணம்…ஆதரவு தந்தாய்என்கவிதைகளுக்கு …உனக்குதெரியாது…அதுஅத்தனையும்உனக்காகஎழுதியவை என்று… ஒரு நாள்அத்தனைகவிதைகளும்சாலையோரம்…நீமட்டும்அதேபேருந்தில்…உன்னால்மறுக்கபட்டது….எனது கவிதைகள் கூட… 3

    12 C மயிலை பேருந்து…

    நீவருவாய் எனதெரியும்…நின்றேன்உன்பார்வைபடும் படி… அதுஒரு மழைக்காலம்கையில்கவிதைகள்…என்னோடுமழையில்அவைகளும் நனைந்தன… 12 C மயிலைபேருந்து…சன்னலோரம்நீ…படிக்கட்டு பயணம்…ஆதரவு தந்தாய்என்கவிதைகளுக்கு …உனக்குதெரியாது…அதுஅத்தனையும்உனக்காகஎழுதியவை என்று… ஒரு நாள்அத்தனைகவிதைகளும்சாலையோரம்…நீமட்டும்அதேபேருந்தில்…உன்னால்மறுக்கபட்டது….எனது கவிதைகள் கூட…

    Continue Reading

  • ஐயா…பிச்சை போடுங்க சாமி…என் நண்பன் பார்த்தான் கீழிருந்து மேலாக..மறுத்தான்ஈயென இறத்தல்…நான்முடிக்கவில்லைதமிழ் அறிந்தவன்…பணம் கிடைத்தது அந்தமுதியவருக்குசாலையோரத்தில் மகிளுந்தை விட்டுஇறங்கினான்…வாகன நிறுத்துமிட சீட்டை நீட்டினான்ஒரு சிறுவன்…நண்பனின் வாயில்அனல் தெறிக்கும் வார்த்தைகள் இனிய உளவாக…முடிக்கவில்லைநான் அம்பை திட்டுவதில் பயனென்னகோபத்தை விலக்கிக்கொண்டான்  2010த்திலும்வள்ளுவர் தெரு முழுதும்திரிகின்றார்… அவர் குறளாலே…குருஎன்பார்.. இங்கு அறத்தைவிற்பார்…அவர் நாணவள்ளுவம் வழி நிற்போம்…மனிதனாய்…உயர்ந்த மனிதனாய்… 4

    திரிகின்றார் அவர் குறளாலே…

    ஐயா…பிச்சை போடுங்க சாமி…என் நண்பன் பார்த்தான் கீழிருந்து மேலாக..மறுத்தான்ஈயென இறத்தல்…நான்முடிக்கவில்லைதமிழ் அறிந்தவன்…பணம் கிடைத்தது அந்தமுதியவருக்குசாலையோரத்தில் மகிளுந்தை விட்டுஇறங்கினான்…வாகன நிறுத்துமிட சீட்டை நீட்டினான்ஒரு சிறுவன்…நண்பனின் வாயில்அனல் தெறிக்கும் வார்த்தைகள் இனிய உளவாக…முடிக்கவில்லைநான் அம்பை திட்டுவதில் பயனென்னகோபத்தை விலக்கிக்கொண்டான்  2010த்திலும்வள்ளுவர் தெரு முழுதும்திரிகின்றார்… அவர் குறளாலே…குருஎன்பார்.. இங்கு அறத்தைவிற்பார்…அவர் நாணவள்ளுவம் வழி நிற்போம்…மனிதனாய்…உயர்ந்த மனிதனாய்…

    Continue Reading

  • காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 6காதல் மட்டுமே….இளவயது […] 3

    காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 8

    காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 6காதல் மட்டுமே….இளவயது […]

    Continue Reading

  • என்ன தான் கும்பல்ல வாங்கினாலும்…நாம எழுதியதையும் கவிதைன்னு மதிச்சதுக்காக…மனசுல ஒரு சின்ன சந்தோசங்க… இந்த படதிற்கு நான் எழுதிய இரு கவிதைகள்… முதல் கவிதை பட்டம் அறுந்துபோனாலும்அது காதல் பட்டம்பால் நில ஒளியில்அதுசுமந்து செல்கிறது…உன்னோடு நான் இருந்தகடைசி சிலநிமிடங்களை…  இரண்டாவது கவிதை கண்ணே!இங்கே […] 8

    விருது கொடுத்தாங்க… ‘ அன்புடன் மலிக்கா ‘

    என்ன தான் கும்பல்ல வாங்கினாலும்…நாம எழுதியதையும் கவிதைன்னு மதிச்சதுக்காக…மனசுல ஒரு சின்ன சந்தோசங்க… இந்த படதிற்கு நான் எழுதிய இரு கவிதைகள்… முதல் கவிதை பட்டம் அறுந்துபோனாலும்அது காதல் பட்டம்பால் நில ஒளியில்அதுசுமந்து செல்கிறது…உன்னோடு நான் இருந்தகடைசி சிலநிமிடங்களை…  இரண்டாவது கவிதை கண்ணே!இங்கே […]

    Continue Reading

  • நித்தம் ஒரு இடுகை நித்திரை கெடும் சில நாள்… பலர் படிப்பார் பலர் ரசிப்பார்… வோட்டுக்களை பார்த்தால்  பலர் சிரிப்பார்… நல்லதொரு பயணம்… அங்கங்கே பொறுமை கொஞ்சம்  சோதிக்கும்… நிலைத்துவிட்டால் தமிழ் எழுத்துன்னை நேசிக்கும்.. தமிழ் பெண்மை தன்மை  வாய்ந்ததாம் கர்டுவேல் […] 11

    புதிய பதிவர்…

    நித்தம் ஒரு இடுகை நித்திரை கெடும் சில நாள்… பலர் படிப்பார் பலர் ரசிப்பார்… வோட்டுக்களை பார்த்தால்  பலர் சிரிப்பார்… நல்லதொரு பயணம்… அங்கங்கே பொறுமை கொஞ்சம்  சோதிக்கும்… நிலைத்துவிட்டால் தமிழ் எழுத்துன்னை நேசிக்கும்.. தமிழ் பெண்மை தன்மை  வாய்ந்ததாம் கர்டுவேல் […]

    Continue Reading

  • மார்கழி பனிக்காற்று கிழக்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய அந்த சிறு பாதையின் இரு மருங்கிலும் இருந்த மரங்களை உரசி சூடேற்றிக்கொண்டிருந்தது. தமிழ்ச்செல்வன் புரவியை தட்டி கொடுத்தான் மனதில் எதிர் கொள்ளப்போகும் அபாயத்தை பற்றி கணக்கிட்டுக்கொண்டிருந்தான் இடை இடையே இளவரசி இளையமித்ராவின் அழகிய […] 3

    இளையமித்ராவின் அழகிய முகம்…

    மார்கழி பனிக்காற்று கிழக்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய அந்த சிறு பாதையின் இரு மருங்கிலும் இருந்த மரங்களை உரசி சூடேற்றிக்கொண்டிருந்தது. தமிழ்ச்செல்வன் புரவியை தட்டி கொடுத்தான் மனதில் எதிர் கொள்ளப்போகும் அபாயத்தை பற்றி கணக்கிட்டுக்கொண்டிருந்தான் இடை இடையே இளவரசி இளையமித்ராவின் அழகிய […]

    Continue Reading

  • நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… ஒரு உணர்வற்ற தலைவன் குடும்பத்தோடு ஆட்சி கட்டிலில் கும்மாளம் அடிப்பதை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… தன் இனம் அழித்தவனை ஆரத்தழுவும் அருவருப்பை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் […] 6

    நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை…

    நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… ஒரு உணர்வற்ற தலைவன் குடும்பத்தோடு ஆட்சி கட்டிலில் கும்மாளம் அடிப்பதை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… தன் இனம் அழித்தவனை ஆரத்தழுவும் அருவருப்பை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் […]

    Continue Reading

  • நிறப்பிரிகை படித்திருப்பாய்…இயற்பியலில்உன் நிழல் பட்டுநிற சிதறல்களாய்ஒளிரும்என்னை பார்…எளிதில் உனக்குவிளங்கும் காதல் காயப்படுத்துமாம்எப்படிஅது உண்மையாகும்…என் காயங்கள்உன்னால்ஆற்றப்படும் போது… குளிர்ந்த காலை…இதமான பனி காற்றுஆனால்மூச்சு முட்டியதுஉன் நினைவுகளால்… 3

    நிறப்பிரிகை…

    நிறப்பிரிகை படித்திருப்பாய்…இயற்பியலில்உன் நிழல் பட்டுநிற சிதறல்களாய்ஒளிரும்என்னை பார்…எளிதில் உனக்குவிளங்கும் காதல் காயப்படுத்துமாம்எப்படிஅது உண்மையாகும்…என் காயங்கள்உன்னால்ஆற்றப்படும் போது… குளிர்ந்த காலை…இதமான பனி காற்றுஆனால்மூச்சு முட்டியதுஉன் நினைவுகளால்…

    Continue Reading